Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பொறுமை தேவை..! பயணங்கள் ஏற்படும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று அமைதியின்மை காணப்படும்.

பொறுமையாக இருந்தால் இன்றைய செயல்களை எளிதாக கையாள முடியும். பணியில் சற்று சழிப்பு காணப்படும். பணியில் கட்டுப்பாட்டை இழந்து காணப்படுவீர்கள். நீங்கள் உங்களின் துணையுடன் புரிந்துணர்வு குறைந்துக் காணப்படுவீர்கள். பணப்புழக்கம் இன்று சிறப்பாக இருக்காது. சேமிப்பதற்கான வாய்ப்பை இழப்பீர்கள். எனவே கவனமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும். நீங்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்படுவீர்கள். கண்களுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் விழிப்புடன் இருந்துக்கொள்வது நல்லது. இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 3. அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.

Categories

Tech |