கலாக்ஷேத்ரா நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Manager, Accountant, Superintendent
கல்வித் தகுதி:
Manager (Craft Education) – B.Com
Manager – MA/ M.Sc/ M.Com தேர்ச்சியுடன் B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Accountant – B.Com
Superintendent – Any Degree
வயது வரம்பு: 35 – 50
சம்பளம்: மாதம் ரூ.18,000 – ரூ.1,12,400
தேர்வு முறை: Written Exam / Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 17
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.kalakshetra.in/newsite/wp-content/uploads/pdf/interview/Advt-calling-for-6-Posts-160421.pdf