Categories
வேலைவாய்ப்பு

BSc/ITI முடித்தவர்களுக்கு…. IFFCO நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தில் (Indian Farmers Fertilizer Cooperative Limited) பல்வேறு காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : INDIAN FARMERS FERTILISER COOPERATIVE LIMITED

பணியின் பெயர் : Fireman Trainee

கல்வித்தகுதி : BSc/ITI

பணியிடம் : Any Where in India

வயது: 18 – 28

தேர்வு முறை : Interview

கடைசி நாள் : மே 31

விண்ணப்பிக்கும் முறை: https://aavedan.iffco.coop/iffcorecruitment/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம் : https://iffco.in/assets/images/advt-for-fireman-post.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Categories

Tech |