இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் லிமிடெட் (DFCCIL) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Jr Executive, Executive and Jr Manager .
காலி பணியிடங்கள்: 1072.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.05.2021.
கல்வித் தகுதி: ITI/ Diploma/ Graduation/ / B.E / MBA / PGDBA/ PGDBM/ PGDM
வயது வரம்பு: 18 வயது – 30.
சம்பளம்: மாதம் ரூ.25,000 – ரூ.1,60,000 வரை.
தேர்வு முறை: CBT/ CBAT/ சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள https://dfccil.com/upload/Final-Advt-04_2021_MOEV.pdf