ஸ்விஸ் மக்கள் கிராமப்புற வீடுகளை விரும்புவதாக வாங்க விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சுவிஸ் மக்கள் தற்போது கிராமப்புற உள்ள வீடுகளை விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கொரோனா கோரத்தாண்டவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் குடியிருப்புகளில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இதனால் மக்கள் வீடுகளின் முக்கியத்துவத்தை அறிந்து தனி வீடுகள் மீது விருப்பம் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக கிராமப்புற வீடுகளுக்கு தேவை அதிகரித்துள்ளதாகவும் கிராமப்புற வீடுகளை விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா காலகட்டத்தில் இருந்து இரண்டில் ஒரு பங்கு மக்கள் கிராமப்புற குடியிருப்புகளை வாங்க விரும்புகின்றனர் என்றும் வீட்டிலிருந்து வேலை செய்வதால் அலுவலகத்திற்கு ஒரு அறை இருக்கவேண்டுமென வேண்டுமென விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் கொரோனா தொற்று காரணமாக காற்றோட்டமான, அதிக இடவசதி கொண்ட வீடுககளை சுவிஸ் மக்கள் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.