Categories
மாநில செய்திகள்

ஒப்பந்த பணியாளர்களை…. பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான் வேண்டுகோள்…!!!

எல் அண்ட் டி கப்பல் கட்டுமான தளத்திற்காக 2008ல் காட்டுப்பள்ளி குப்பத்தை சேர்ந்த மக்கள் இடமாற்றம் செய்யப்பட்ட போது வேலை இழந்தவர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படும் உறுதியளிக்கப்பட்டு தற்போது வரை அவர்கள் ஒப்பந்த பணியாளர்களாகவே பணியாற்றி வருகிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது. இனியும் காலம் கடத்தாமல் ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யபட வேண்டும் என்று சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |