வனக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Lower Division Clerk.
காலி பணியிடங்கள்: 1
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.05.2021.
கல்வித் தகுதி: +2 தேர்ச்சி
வயது வரம்பு: 18 வயது முதல் 30
சம்பளம்: மாதம் ரூ.19,900- முதல் ரூ.63,200
தேர்வு முறை: Typing Test, Written Exam
இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள
https://icfre.gov.in/vacancy/vacancy481.pdf