2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 24 வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி , பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
XI விளையாடுகிறது:
மும்பை இந்தியன்ஸ்:
குயின்டன் டி கோக்
ரோஹித் சர்மா (கேப்டன்)
சூர்யகுமார் யாதவ்
கீரோன் பொல்லார்ட்
ஹார்டிக் பாண்ட்யா
கிருனல் பாண்ட்யா
ஜெயந்த் யாதவ்
நாதன் கூல்டர்-நைல்
ராகுல் சாஹர்
ஜஸ்பிரீத் பும்ரா
ட்ரெண்ட் போல்ட்
ராஜஸ்தான் ராயல்ஸ்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ஜோஸ் பட்லர்
சஞ்சு சாம்சன் (கேப்டன்)
சிவம் துபே
டேவிட் மில்லர்
ரியான் பராக்
ராகுல் தேவதியா
கிறிஸ் மோரிஸ்
ஜெய்தேவ் உனட்கட்
சேதன் சாகரியா
முஸ்தாபிசுர் ரஹ்மான்