Categories
லைப் ஸ்டைல்

உஷார்…. 40 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு… கடும் எச்சரிக்கை…!!!

பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் அதிக அளவு வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக 40 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி வந்தால் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். மார்பக காம்பில் நீர் வடிதல், காம்பு உள்ளே போய் விடுதல், மார்பகம் முழுவதும் தோல் தடித்து சிவந்து விடுவது போன்ற அறிகுறிகள் இருந்தாலும், மருத்துவரை சந்தித்து எக்ஸ்ரே, பயாப்ஸி சோதனைகளை செய்ய வேண்டும். ஏனெனில் இவை அனைத்து மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள். ஆண்டிற்கு ஒருமுறை அனைவரும் மெமோகிராம் செய்வதும் நல்லது.

Categories

Tech |