Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்…? – பரபரப்பு கருத்துக்கணிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.

அதன்படி ரிபப்ளிக் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பில் திமுக 160 -170 இடங்களையும், அதிமுக 58 – 68 இடங்களையும், அமமுக கட்சி 4 – 6 இடங்களையும், மநீம 0 – 2  இடங்களையும், நதக கட்சி 0 இடங்களையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |