Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் ஆட்சியை இழக்கும் காங்கிரஸ்…. கருத்துக்கணிப்பு முடிவு…!!!

தமிழகம் மற்றும் புதுசரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் புதுச்சேரியில் ஆட்சியை அமைக்க?  என பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி16-20 தொகுதிகள்,  கூட்டணி 11-13 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக 170 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |