Categories
சினிமா தமிழ் சினிமா

‘ரோஜா’ சீரியல் நடிகை பிரியங்காவின் தங்கைகளை பார்த்துள்ளீர்களா?… வெளியான அழகிய புகைப்படம்…!!!

ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா தனது இரு தங்கைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா சீரியலுக்கு  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . இந்த சீரியல் அனைத்து தொலைக்காட்சி சீரியல்களையும் பின்னுக்குத் தள்ளி டி.ஆர்.பி-யில் முன்னிலையில் இருந்து வருகிறது.

மேலும் இந்த சீரியலில்  சிப்பு சூரியன்-பிரியங்க நல்காரி இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்நிலையில் தனது இரு தங்கைகளுடன் நடிகை பிரியங்கா எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது இந்த அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |