Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு…. மகிழ்ச்சியில் பாஜக…. முதல்முறையாக ஆட்சி அமைக்கிறது!!!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றது. அந்தவகையில் தமிழகத்தில் திமுக கட்சியும், புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியும், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், மேற்கு வங்கத்தில் முதன்முறையாக காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்கும் என ரிபப்ளிக் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் ரிபப்ளிக் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் கருத்துக்கணிப்பில், திரிணாமுல் கூட்டணி கட்சி 152-164 இடங்களிலும், பாஜக கூட்டணி 109-121 இடங்களிலும், சிபிஎம் கூட்டணி 14-25  இடங்களிலும், ஏ.பி.பி திரிணாமுல் கூட்டணி 128-138 இடங்களிலும், பாஜக கூட்டணி 138-148 இடங்களிலும், சிபிஎம் கூட்டணி 11-21 இடங்களிலும் வெற்றி பெரும் என வெளியாகியுள்ளது. எனவே மேற்குவங்கத்தில் முதன்முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளதால் பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |