Categories
லைப் ஸ்டைல்

இஞ்சி பால் குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதம்…. படிச்சா இனிமே தினமும் குடுப்பீங்க….!!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதன்படி நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் இஞ்சி சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல் இஞ்சிப்பால் குடிப்பதால் உடலில் உள்ள பல நோய்கள் குணமாகும். அதன்படி தினமும் இஞ்சி பால் குடித்தால் நெஞ்சு சளி வெளியேறும். நுரையீரல் சுத்தமாகும். வாயு தொல்லைக்கு நிரந்தர தீர்வு. கெட்ட கொழுப்பு கரையும். உடல் எடை குறையும். ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும். மாரடைப்பு தவிர்க்கப்படும். கருப்பை புற்றுநோய் வராது. உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் பல நோய்களுக்கும் அருமருந்து.

Categories

Tech |