இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Apprentice பணிக்கு 146 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.05.2021 தேதியாகும்.
கல்வித் தகுதி: Diploma / ITI / B.E or B.Tech / BA, BBA or B.Com
சம்பளம்:
Graduate Apprentice – மாதம் ரூ.14,000/-
Diploma Apprentice – மாதம் ரூ.12,000/-
Trade Apprentice – மாதம் ரூ.10,000/-
தேர்வு முறை: Merit List
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe7Og_lDecaWjxuRbQ6_kDENDY1fzv6C0nwdEwD-mbOmUV_VA/viewform