Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி?…. புதிய பரபரப்பு கருத்துக்கணிப்பு….!!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.

அதன்படி ரிபப்ளிக் டிவி, இந்தியா டுடே, ஏபிபி சிவோட்டர், டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரியவந்தது. ஆனால் news j நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் அதிமுக 137 இடங்களில் வெற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும். திமுக 97 இடங்களை கைப்பற்றும். பிற கட்சிகள் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாது என தெரியவந்துள்ளது.

Categories

Tech |