தமிழ்நாடு போக்குவரத்து துறையில் இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான நேர்காணல் ஜூன் 8 முதல் 11 வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இரண்டாம் மோட்டார் வாகன ஆய்வாளர் பதிவுகளுக்கு 2018 நடத்தப்பட்ட தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துளளது.
Categories