நந்தா பெரியசாமி இயக்கத்தில் சேரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இப்படம் படம் குறித்து சேரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தம்பிகளாக சௌந்தரராஜா, செல்லா, முனிஸ்ராஜ். என் மனைவியாக சூசன். தம்பி மனைவி ஜானகி, சிந்து, சுபா. அம்மாவாக தனம்மாள். கௌரவ தோற்றத்தில் மொட்டை ராஜேந்திரன், மதுமிதா இவர்களோடு ஒரு குடும்பமாக நடிப்பதில் பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Categories