Categories
மாநில செய்திகள்

உலகை வாழ வைப்பவர்கள் உழைப்பாளிகள் – முதல்வர் மே தின வாழ்த்து…!!!

நாளை மே-1 தொழிலாளர் தினமாக கொண்டப்படுகின்றது. இந்நிலையில் உலகெங்கும் வாழும் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துக்களை முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு உலகை வாழ வைப்பவர்கள் உழைப்பாளிகள். உரிமைகளை வென்றெடுத்த நாள். உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் நன்னாள் மே தினம் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |