பிரான்சில் தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617 என்ற கொரோனா வைரஸ் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் முழுவதையும் கொரோனா புரட்டிப் போட்டு வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் முதன்முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617 என்ற உருமாற்றமடைந்த கொரோனா பரவுவதாக அந்நாட்டினுடைய சுகாதார அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
இதுமட்டுமல்லாமல் இங்கிலாந்திலுள்ள ஐந்து பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பான முழுத்தகவல் குறித்து வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.