Categories
இந்திய சினிமா சினிமா

உறுதியான கர்ணன் தெலுங்கு ரீமேக்…. அவர் தான் ஹீரோ – வெளியான தகவல்…!!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை ரஜிஸா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கர்ணன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பெல்லம்கொண்டா, சாய் சீனிவஸ் நடிக்க உள்ளனர். தற்போது தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த சத்ரபதி படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு கர்ணன் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

Categories

Tech |