Categories
வேலைவாய்ப்பு

8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… மாதம் ரூ.50,000 சம்பளத்தில்…. சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Office assistant, Cook, Waterman, room boy, library attendant
காலிப்பணியிடங்கள்: 367
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.50,000

வயது: 18 – 35
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 6

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு district s.ecourts.gov.in இன்று இணைய தள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |