தல அஜித்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தல அஜித். இதைத் தொடர்ந்து பல வெற்றி தோல்விகளை கண்டு அவர் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமின்றி பல திறமைகளை கைவசம் கொண்டுள்ளார்.
இதனால் அவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் ஏராளம். இந்நிலையில் அஜித்தின் 50வது பிறந்தநாளை ரசிகர்கள் பலரும் இன்று கொண்டாடி வருகின்றனர். இதேபோல் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அஜித்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
To the epitome of inspiration and the icon of hard work!
Happy Birthday, Thala #AjithKumar.#HappyBirthdayThalaAjith #HBDThalaAjith pic.twitter.com/sCvjyDk6ru— Sun Pictures (@sunpictures) April 30, 2021