Categories
சினிமா தமிழ் சினிமா

வெள்ளை நிற உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் டிடி…. குவியும் லைக்ஸ்…!!!

தொகுப்பாளினி டிடி யின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் கடந்த 20 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி என்கின்ற டிடி. இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் கலகலப்பாகவும், சுவாரசியமாகவும் செல்லும். இதனால் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வித்தியாசமான வெள்ளை நிற ஆடை அணிந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு வருகிறார். மேலும் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

https://www.instagram.com/p/CNPIKNSDk8s/?igshid=1kgamm275b9v3

Categories

Tech |