Categories
சினிமா தமிழ் சினிமா

மாடர்ன் உடையில் கலக்கும் ‘அன்பே வா’ சீரியல் நடிகை…. அவரா? இவர் என்று ரசிகர்கள் கமெண்ட்…!!!

அன்பே வா சீரியல் நடிகை மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வரிசையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியளுகென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்த சீரியலில் பூமிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை டெல்னா டேவிஸ் இச்சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் இவர் மாடர்ன் உடை அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் அன்பே வா சீரியல் பூமிகாவா இது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |