தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (Tamil Nadu Agriculture University) காலியாக உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம்.
நிறுவனம்:தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Agriculture University)
வேலையின் பெயர்கள்: Research Associate/Young Professional/Senior Research Fellow
பணியிடம் : கோவை
மொத்த காலியிடங்கள் :3
Research Associate – 1
Young Professional – 1
Senior Research Fellow-1
சம்பள விவரம்-
Research Associate – Rs.49000/-
Young Professional – Rs.25000/-
Senior Research Fellow- 31,000
கல்வித்தகுதி: :
Young Professional : B.Sc. Agriculture / Horticulture தேர்ச்சி
Research Associate : Ph.D. in Agricultural Meteorology தேர்ச்சி
Senior Research Fellow : M.Sc. (Agri.) in Agronomy தேர்ச்சி
பணி அனுபவம் மற்றும் வயதுவரம்பு பற்றிய எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.
தேர்வுமுறை : Interview
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
The Director (Crop Management),
TNAU, Coimbatore
என்ற முகவரியில் காலை 10-ம் மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு https://tnau.ac.in/csw/job-opportunities/
என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 03.05.2021
Lokal Jobs Tamil யூடிப் சேனலில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள், அதற்கான தகுதி, சம்பளம் உள்ளிட்ட முழுவிபரங்களுடன் “எப்படி விண்ணப்பிப்பது?” என்பதுவரையிலான தகவல்கள் வெளியாகின்றன. உங்கள் பகுதியிலேயே உங்கள் தகுதிக்கான வேலைவாய்ப்புகளை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்.