Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான கத்தரிக்காய் பிரை !!!

சூப்பரான சைடிஷ்  கத்தரிக்காய் பிரை ..

தேவையான  பொருட்கள் :

கத்தரிக்காய் – 1/4 கிலோ

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

மிளகு தூள் – 1/2  டீஸ்பூன்

கடுகு – 1/4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

வெள்ளை கத்தரிக்காய் க்கான பட முடிவு

 

செய்முறை :

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  கடுகு சேர்த்து வெடித்ததும் , கத்தரிக்காயை சேர்த்து வதக்க  வேண்டும். கத்தரிக்காய் வெந்தவுடன் அதில் மிளகு தூள்,மிளகாய் தூள், மஞ்சள் தூள்,  உப்பு சேர்த்து கறிவேப்பிலை தூவி இறக்கினால் சூப்பரான கத்தரிக்காய் பிரை  தயார் !!!

Categories

Tech |