பிரிட்டன் வின்ஸ்டர் கோட்டையில் இருவர் அத்துமீறி நுழைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த 9ஆம் தேதி காலமானதை தொடர்ந்து ராணியார் வின்ஸ்டர் கோட்டையில் தான் இருந்து வருகிறார். இந்நிலையில் ராணியார் நடைபயிற்சி செய்யும் இடத்தில் முப்பத்தி வயது 31 வயதுடைய ஆண் மற்றும் அவரது காதலி இருவரும் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த தகவலில் அவரது காதலி இளவரசர் ஆண்ட்ரூவின் மாளிகை அருகேயும் நின்றதாக நின்றதாகவும் பின் பாதுகாவலர்களால் தடுத்து நித்தியதாகவும் கூறப்படுகிறது.
அப்போது இளவரசர் ஆண்ட்ரூ மாளிகையில் இருந்ந்ததை தொடர்ந்து அந்தப் பெண் விடுவிக்கப்பட்டார் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அவர்களிடையே மேற்கண்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரண்மனை வட்டாரம் இரண்டு முறை அத்துமீறி நுழைந்துள்ளதால் அவர்களை மன்னிக்க முடியாது என தகவல் வெளியிட்டுள்ளது.