Categories
கிரிக்கெட் விளையாட்டு

RR VS SRH : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி …! பீல்டிங்கை  தேர்வு செய்தது…!!!

2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 28 வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்துள்ளது.

XI விளையாடுகிறது:
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஜோஸ் பட்லர்
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
சஞ்சு சாம்சன்(கேப்டன்)  
அனுஜ் ராவத்
டேவிட் மில்லர்
ரியான் பராக்
ராகுல் தேவதியா
கிறிஸ் மோரிஸ்
கார்த்திக் தியாகி
சேதன் சாகரியா
முஸ்தாபிசுர் ரஹ்மான்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
அப்துல் சமத்
ஜானி பேர்ஸ்டோவ் 
கேன் வில்லியம்சன்(கேப்டன்)  
மனீஷ் பாண்டே
விஜய் சங்கர்
முகமது நபி
கேதார் ஜாதவ்
ரஷீத் கான்
சந்தீப் சர்மா
புவனேஷ்வர் குமார்
கலீல் அகமது
 


		

Categories

Tech |