தங்கத்தின் விலை சவரனுக்கு 29,000_த்தை தொட்டு உச்சம் அடைந்துள்ளது வாடிக்கையாளரை பீதியடைய வைத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனா இடையே இருக்கும் கூடிய அந்த வர்த்தகர் போர் காரணமாகவும் , பல்வேறு சர்வதேச காரணிகள் காரணமாகவும் இன்னும் பல்வேறு பொருளாதார அரசியல் நிகழ்வுகளால் தங்கம் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை கிடுகிடு கிடுவென உயர்ந்து கொண்டிருந்தது.
கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி 28 ஆயிரம் ரூபாயை கடந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 13-ம் தேதி கடந்தது சரியாக ஒரு வாரத்தில் ஒரு சவரன் ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரித்திருக்கிறது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 192 உயர்ந்து 29 ஆயிரத்து 16 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.