Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் கோரத்தாண்டவம்….!!

நெல்லையில் 72 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. மேலும் பொது மக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளி கடைபிடிக்கவும், முகத்தை அணியவும் அரசாங்கம் வலியுறுத்தியது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரிலும், ராதாபுரத்தினுடைய சுற்றுவட்டார பகுதிகளிலும் கொரோனாவினுடைய தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் அப்பகுதிகளில் 72 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |