நேற்று நடந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி,வெற்றி பெற்றதன் மூலமாக தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்தது .
1ஆம் இடம் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி :
8 போட்டிகளில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ,2 தோல்வியை சந்தித்து , 6 வெற்றியுடன் ,12 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.547 ஆக உள்ளது.
2ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :
7 போட்டிகள் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , 2 தோல்வியை சந்தித்து , 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.263 ஆக உள்ளது.
3ஆம் இடம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:
7 போட்டிகள் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 தோல்வியை சந்தித்து, 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.171 ஆக உள்ளது.
4ஆம் இடம் – மும்பை இந்தியன்ஸ் அணி:
7 போட்டிகள் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 3 தோல்வியை சந்தித்து, 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.062 ஆக உள்ளது.
5ஆம் இடம் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
7 போட்டிகள் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி , 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்து, 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் எடுத்துள்ளது இதனால் அதன் நெட்ரன்ரேட் -0.190 ஆக உள்ளது.
6ஆம் இடம் – பஞ்சாப் கிங்ஸ் அணி :
8 போட்டிகள் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ,5 தோல்வியை சந்தித்து ,3 வெற்றியுடன் 6 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.368 ஆக உள்ளது.
7ஆம் இடம் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி :
7 போட்டிகள் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ,5 தோல்வியை சந்தித்து, 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.494 ஆக உள்ளது.
8ஆம் இடம் – சன்ரைசஸ் ஹைதராபாத் அணி :
7 போட்டிகள் ஆடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 6 தோல்வியை சந்தித்து, 1 வெற்றியுடன் 2 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.623 ஆக உள்ளது.