Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.71,000 சம்பளத்தில்… NTPC நிறுவனத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ.71,000
தேர்வு முறை: நேர்காணல்
விருப்பமுள்ளவர்கள் https://www.ntpccareers.net/ என்ற இணையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 6

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.ntpccareers.net இந்த இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |