Categories
தேசிய செய்திகள்

3 வது முறையாக… மேற்குவங்க முதல்வராகும் மம்தா பானர்ஜி… மே 5 பதவியேற்பு…!!

மே 5ம் தேதி மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி 3வது முறையாக பதவியேற்க இருக்கிறார்.

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மிக அபாரமாக வெற்றி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், வரும் 5ம் தேதி மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி 3வது முறையாக பதவியேற்க இருக்கிறார் என கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |