கல்பாக்கம் அணு மின் நிலையம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Scientific Officer E, Technical Officer E, Scientific Officer D, Technical Officer C, Technician B, Stenographer, Upper Division Clerk, Driver, Security Guard, Work Assistant, Canteen Attendant, Stipendiary Trainee-I, Stipendiary Trainee-II
காலி பணியிடங்கள் – 337
விண்ணப்பிக்க கடைசி தேதி – 14.05.2021
கல்வித் தகுதி: 10th Pass or 12th Pass, Diploma, ITI, Any Degree
வயது வரம்பு: 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,500 முதல் ரூ.78,800 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Written Exam, Skill Test & Interview
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.igcar.gov.in/recruitment/Advt02_2021.pdf