Categories
உலக செய்திகள்

ஹாங்காங் ”போராட்டம் முடிந்தது” விமான சேவை தொடங்கியது …!!

ஹாங்காங் விமான நிலையத்துக்கு வளாகத்தில் நடைபெற்ற வந்த சற்று தணிந்த நிலையில் விமான சேவையை தொடங்கியுள்ளது

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட மசோதாவுக்கு எதிராக போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் விக்டோரியா பூங்காவில் அமைதிப் பேரணி நடத்தினர்.ஆனால் ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசாரின் தடையை மீறி சாலைக்கு சென்றனர்.

Image result for Hong Kong '' Struggle

இதனால் போலீசாருக்கும் , போராட்டக்காரர்களுக்கு மோதல் ஏற்பட்டது. இதேபோல ஹாங்காங் விமானத்தை முற்றுகையிடும் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். இதன் காரணமாக   விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் தற்போது போராட்டம் சற்று தணிந்துள்ளதால் அங்கு விமான சேவை மீண்டும் தொடங்கி உள்ளது.

Categories

Tech |