Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.30,000 சம்பளத்தில்…. மத்திய அரசில் அருமையான வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

மத்திய அரசின் மருத்துவமனை சேவைகள் ஆலோசனை கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: இன்ஜினியரிங் ப்ரொபஷனல்.

மொத்த காலி பணியிடங்கள்: 13

வயது: 24 -32.

சம்பளம்: ரூபாய் 30,000 – ரூ.1,60,000

இது குறித்த மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள www.hsccld.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பெற்று அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.05.2021

அனுப்ப வேண்டிய முகவரி:

Deputy General Manager (HRM)

HSCC(1)Ltd E-6(A),

Sector-1, Noida(U.P) – 201301

Categories

Tech |