Categories
பல்சுவை

“தங்கம் விலை கிடு கிடு சரிவு” பவுனுக்கு ரூ 288 குறைவு… வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!!

தங்கம் விலை பவுனுக்கு ரூ 288 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள்  குறைவதில்லை. இன்றைய  காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.

தங்கத்தின் விலை :

சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 36 குறைந்து ரூ 3,576_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 22 கேரட் 1 பவுன் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 288 குறைந்து ரூ  28,608_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

gold க்கான பட முடிவு

சென்னையில் இன்றைய   (14/08 /2019) தினத்தில்  தங்கத்தின்  விலை பட்டியல் :



22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் :  ரூ 3,576    | நேற்றைய விலை : ரூ  3,612  | குறைவு ரூ 36

22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ  28,608  | நேற்றைய விலை : ரூ  28,896| குறைவு ரூ 288


24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் :  ரூ 3,700      | நேற்றைய விலை : ரூ 3,949   | குறைவு ரூ 249

24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ  29,600 | நேற்றைய விலை : ரூ 31,592 |  குறைவு ரூ 1,992



 

silver க்கான பட முடிவு

சென்னையில் இன்றைய தினத்தில்  (14 /08 /2019) வெள்ளியின் விலை பட்டியல் :



1 கிராம்  வெள்ளி  :     ரூ 47.27       | நேற்றைய விலை : ரூ 47.27          | மாற்றமில்லை

10 கிராம் வெள்ளி  :    ரூ 472.65     | நேற்றைய விலை : ரூ 472.65      |  மாற்றமில்லை

100 கிராம் வெள்ளி  : ரூ 4,726.50 | நேற்றைய விலை : ரூ 4,726.50   |  மாற்றமில்லை

1 கிலோ  வெள்ளி  :      ரூ 47,265     | நேற்றைய விலை : ரூ 47,265     | மாற்றமில்லை

 

Categories

Tech |