மே2-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து மே 7-ஆம் தேதி மு.க ஸ்டாலின் முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு .க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது.
துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட 133 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக எம்எல்ஏக்கள் 125 பேருடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 8 பேரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.இதையடுத்து முறைப்படி திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் முக ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். இந்நிலையில் திமுக அமைச்சர்கள் பட்டியல் இணையத்தில் வெளியாக்கி வருகிறது. அதன்படி யாருக்கு எந்த துறை என பார்க்கலாம்.
1. முதலமைச்சர் – மு.க.ஸ்டாலின்
2. நிதியமைச்சர் – துரைமுருகன்
3. பாெதுப்பணிதுறை – K.N.நேரு
4.பள்ளிக்கல்வி துறை – பாென்முடி
5. மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை – ஐ.பெரியசாமி
6. நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை – எ.வ.வேலு
7. தாெழில்துறையமைச்சர் – P.T.V.தியாகராஜன்
8. திட்டங்கள் செயலாக்கத்துறை – மா.சுப்ரமணியன்
9.பாேக்குவரத்துத்துறை – அன்பில் மகேஷ்
10.. உள்ளாட்சித்துறை – V.செந்தில் பாலாஜி.
11. கூட்டுறவுத்துறை -KKSSR .ராமசந்திரன்
12. நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை – எ.வ.வேலு
13. உயர்கல்வித்துறையமைச்சர் – தங்கம் தென்னரசு
14. சுற்றுச்சூழல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை – MRK.பன்னீர்செல்வம்
15.வேளான்துறை – ஈராேடு முத்துச்சாமி
16. பால்வளம் மற்றும் கால்நடைத்துறை – ராஜகணணப்பன்
17. மக்கள் நல்வாழ்வுத்துறை – டி.ஆர்.பி.ராஜா
18. மீன்வளத்துறை – பி.கே.சேகர்பாபு
19. வீட்டுவசதி வாரியத்துறை – சக்கரபாணி
20.பிற்படுத்தப்பட்டார் மற்றும் சிறுபான்மைதுறை – P.கீதாஜீவன்
21. வனத்துறை – வெள்ளகாேவில் சாமிநாதன்
22. இந்துசமய அறநிலைத்துறை – அனிதா R.ராதாகிருஷ்ணன்
23. கைத்தறி மற்றும் துணிநூல் துறை – கே.ஆர்.பெரியகருப்பன்
24. சமூக நலன் மற்றும் சத்துணவுத்துறை – ரகுபதி
25.வணிகவரி மற்றும் பதிவுத்துறை துறை – தா.மாே.அன்பரசன்
26. ஆதிதிராவிடர் நலத்துறை – என்.கயல்விழி
27. கதர் மற்றும் கிராம தாெழில் வாரியத்துறை – நாசர்
28. சட்டம் , நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை – ஐ.பரந்தாமன்
29. செய்தி மற்றும் விளம்பரத்துறை – காந்தி
30. சுற்றுலாத்துறை – என்.ராமகிருஷ்ணன்
31.தமிழ் ஆட்சிமாெழித்துறை – பெ.மூர்த்தி
32. உணவுத்துறை – அன்பழகன்