மசாஜ் செய்ய சென்ற பெண்ணிடம் தவறாக நடந்த கொண்ட மசாஜ் தெரபிஸ்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவைச் சினோ ஹில்ஸை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த திங்கட்கிழமை மசாஜ் செய்ய சென்றுள்ளார். அப்போது அவருக்கு மசாஜ் செய்துகொண்டிருந்த மசாஜ் தெரபிஸ்டான ஓமர் பலிரோ (38) அவரிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த பெண் ஓமர் பலிரோ மீது காவல்துறையினரிடம் புகார் தெரிவித்ததை தொடர்ந்து அளித்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் ஓமர் பலிரோ பல பெண்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.