Categories
சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டின் காதல் ஜோடிகள்…. தள்ளிப்போகும் திருமணம்…. என்ன காரணம் தெரியுமா…?

பிரபல பாலிவுட் காதல் ஜோடிகளின் திருமணம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகை, நடிகர்களாக வலம் வருபவர்கள் ஆலியா பட் மற்றும் ரன்வீர் கபூர். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இதையடுத்து இவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் அப்போது எதிர்பாராதவிதமாக ரிஷி கபூர் இறந்ததால் இவர்களது திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வருடம் இவர்கள் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர்.ஆனால் இவர்கள் இருவருக்குமே சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. தொற்றில் இருந்து மீண்ட அவர்கள் உடனடியாக திருமணம் செய்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை. ஆகையால் இவர்களது திருமணம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |