காஷ்மீர் விவகாரத்தை கையாண்டுஅமித்ஷா , மோடி செயல்பட்டது ராஜதந்திரம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் , தேசிய விருது தமிழா சினிமாவிற்கு கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கின்றது. காஷ்மீர் விவகாரத்தில் ரஜினியும் , அமித்ஷாவும் கையாண்ட விதம் ஒரு ராஜதந்திரம். இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விஷயம். பயங்கரவாதிகளுக்கும் , தீவிரவாதிகளுக்கும் காஷ்மீர் தாய் வீடாக உள்ளது.
அமித்ஷாவின் இந்த நடவடிக்கை ராஜதந்திரம் மாநிலங்களவையில் பெரும்பாண்மை இல்லை என்று தெரிந்தும் அதை அங்கே தாக்கல் செய்து மக்களவைக்கு கொண்டுவந்து அமுல் படுத்தியது ஒரு ராஜதந்திர நடவடிக்கை. இதை அரசியலாக்க வேண்டாம். திட்டத்தை செயல்படுத்துபவரை கிருஷ்ண என்று குறிப்பிட்டதாகவும் , அங்கே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க 144 செயல்படுத்தி அமித்ஷா அமுல் படுத்தியது ஒரு ராஜா தந்திரம் தான் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.