Categories
இந்திய சினிமா சினிமா

மறைந்த தந்தை புகைப்படத்திற்க்கு முன் விளையாடும் குழந்தை…. கண்கலங்க வைக்கும் வீடியோ…!!!

மறைந்த தந்தையின் புகைப்படத்திற்கு முன் விளையாடும் குழந்தையின் வீடியோ காண்போரை கண்கலங்க வைக்கிறது.

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்த சிரஞ்சீவி கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் தீவிர சிகிச்சை பின் அவர் உயிரிழந்தார். அப்போது சிரஞ்சீவியின் மனைவியும், பிரபல நடிகையுமான மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஒரு வயதான அந்த குழந்தை தனது அப்பாவின் புகைப்படத்திற்கு முன் விளையாடும் வீடியோ காட்சியை மேக்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி காண்போரை கண் கலங்க வைக்கிறது.

https://www.instagram.com/p/COX8mliFuXY/

Categories

Tech |