கடகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சாதகமற்ற நாளாக இருக்கும்.
நீங்கள் உங்களை உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்களின் சுற்றியுள்ளவர்களை மகிழ்விப்பீர்கள். சூழ்நிலையில் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் நல்லுணர்வு காணப்படும். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் நண்மை காணலாம். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் திருப்தி காண முடியாது. மேலதிகாரிகளுடன் சில பிரச்சனைகள் காணப்படும். பணிகள் அதிகமாக காணப்படும். ஓய்வு எடுப்பதற்கு நேரமிருக்காது. இன்று உங்களின் மனதில் எதிர்மறை எண்ணங்கள் காணப்படும். இது உங்களின் துணையுடனான உறவை பாதிக்கும். இன்று பணப்புழக்கம் குறைந்துக் காணப்படும். நிதி சம்பந்தமான முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். உங்களின் தாயின் உடல் நலனுக்காக பணம் செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்களிடத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.