சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று உற்சாகமான நாளாக இருக்கும்.
நிறைய வாய்ப்புகள் உண்டாகும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உங்களின் முடிவெடுக்கும் திறமை அபாரமாக இருக்கும். உங்களின் திறமைக்கு பணியில் அங்கீகாரம் கிடைக்கும். இன்று நீங்கள் பணிகளை எளிதாக முடிப்பீர்கள். கூடுதல் பணவரவு காணும் வாய்ப்புள்ளது. இன்று உங்களின் துணையுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்வீர்கள். நிதி வளர்ச்சி திருப்தியளிக்கும். உங்களின் மனஉறுதிக் காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்புடன் இருக்கும். மாணவர்கள் யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் அறிவாற்றல் அதிகரிக்கும். இன்று நீங்கள் முருகனை வழிபடுவது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.