Categories
சினிமா தமிழ் சினிமா

கணவரை கட்டிப்பிடித்தபடி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… வைரலாகும் ரொமான்டிக் புகைப்படம்…!!!

நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகை காஜல் அகர்வால் பழனி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து இவர் விஜய், தனுஷ், சூர்யா, அஜித் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். சமீபத்தில் இவர் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

தற்போது காஜல் ஹே சினமிகா, ஆச்சர்யா, கோஸ்டி, இந்தியன் 2 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை காஜல் திருமணம் செய்து கொண்டார் . இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது கணவரை கட்டிப்பிடித்தபடி போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |