Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.35000 சம்பளத்தில்…. cmss நிறுவனத்தில் வேலை….. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

மத்திய மருத்துவ சேவைகள் சங்கத்தின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: கணக்கு அதிகாரி, மேலாளர்.
சம்பளம்: ரூ.35,000 – ரூ.40,000

இதில் விருப்பம் உள்ளவர்கள் www.cmss.gov.inஎன்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு மே 10ஆம் தேதிக்குள் தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை அனுப்பவும். அவ்வாறு அனுப்பப்படும் அவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Categories

Tech |