சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: X Ray technician, lab technician
காலி பணியிடங்கள்: 150
பணியிடம்: சென்னை
கல்வித்தகுதி: 12th, Diploma
வயது: 50 க்குள்
சம்பளம்:ரூ.20,000
விண்ணப்ப கட்டணம் இல்லை.
நேர்காணல் நடக்கும் தேதி: மே 6, 7
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு chennai corporation.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.