Categories
லைப் ஸ்டைல்

ஒரே மாதத்தில் சர்க்கரை நோயை ஓட ஓட விரட்ட…. தினமும் இத மட்டும் குடிங்க போதும்…. பலன் நிச்சயம்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு சர்க்கரை நோய் உள்ளது. அதிலிருந்து விடுபட முடியாமல் அனைவரும் தவித்து வருகிறார்கள். சர்க்கரை நோய்க்கு இனி மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம், இதனை மட்டும் முயற்சி செய்து பாருங்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ளவும்.

வரக்கொத்தமல்லி 1/2 கிலோ, வெந்தயம் – 1/2 கிலோ. இவற்றை இரண்டையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். அதன்பிறகு இரண்டு ஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் குடி நீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக வற்ற காய்ச்சவும். பிறகு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு 3/4 மணி நேரத்திற்கு முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதை செய்த உடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும், குடிநீர் தவிர வேறு எதையும் உண்ணக்கூடாது. ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பும் பின்பும் பரிசோதனைக்கூட செய்து சோதனையில் உறுதி செய்யுங்கள். உங்களுக்கு கட்டாயம் பலன் கிடைக்கும்.

Categories

Tech |