Categories
தேசிய செய்திகள்

அடடே அதிரடி ஆபர்..! ரூ.9 க்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர்…. உடனே இதை பண்ணுங்க…!!!

சமீப காலமாகவே இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பின் காரணமாக சிலிண்டர் விலை உயர்வுதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய காலத்தில் பலரும் செல்போன் மூலமாகவே சிலிண்டர் புக் செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் Paytm மூலம் சிலிண்டர் புக் செய்தால் ரூ.809 மதிப்பிலான கேஸ் சிலிண்டர் பெறலாம்.

paytm மூலம் எல்பிஜி சிலிண்டருக்கு நீங்கள் முன்பதிவு செய்து பணம் செலுத்தும்போது ஓர் ஸ்கிராட்ச் கார்டு வழங்கப்படும். இதன் மூலம் நீங்கள் ரூ.9க்கு ரூ.809 வரையிலான கேஸ் சிலிண்டர் பெற முடியும் என paytm அறிவித்துள்ளது. இந்த சலுகை மே-31 வரை மட்டுமே என அறிவித்துள்ளது.

Categories

Tech |